ரஷ்யாவின் கண்மூடித் தனமான தாக்குதல் - பாதாள அறையில் தவிக்கும் மக்கள்
ரஷ்யப் போருக்கு அஞ்சி உக்ரைனின் கார்கிவ் நகர பொதுமக்கள் 1 மாதத்திற்கும் மேலாக பாதாள அறைகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
ரஷ்யப் போருக்கு அஞ்சி உக்ரைனின் கார்கிவ் நகர பொதுமக்கள் 1 மாதத்திற்கும் மேலாக பாதாள அறைகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 4 வாரங்களுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகின்றது. ராணுவ கட்டமைப்புகளை அழிப்பதாகக் கூறி விட்டு பாரபட்சமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதும் ரஷ்ய படைகள் நடத்திய கொடூர தாக்குதலால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கார்கிவ் நகர மக்கள் பாதாள றைகளில் பதுங்கி போர் முடியும் நாளை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றனர்.
Next Story