நடிகை ஆண்ட்ரியாவிற்கு கோல்டன் விசா !

ஐக்கிய அரபு அமீரகம், நடிகை ஆண்ட்ரியாவிற்கு கோல்டன் விசா வழங்கியது. ஐக்கிய அரபு அமீரகம் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு, பத்தாண்டுகளுக்கு செல்லுபடியாக கூடிய கோல்டன் விசாவை வழங்கி வருகிறது.
x
ஐக்கிய அரபு அமீரகம், நடிகை ஆண்ட்ரியாவிற்கு கோல்டன் விசா வழங்கியது. ஐக்கிய அரபு அமீரகம் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு, பத்தாண்டுகளுக்கு செல்லுபடியாக கூடிய கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அந்த வகையில், நடிகை ஆண்ட்ரியாவிற்கும் கோல்டன் விசாவை வழங்கி, ஐக்கிய அரபு அமீரகம் கவுரவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்