ஜெலன்ஸ்கிக்கு நேட்டோ அழைப்பு...போரில் புதிய திருப்பம்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை உச்சி மாநாட்டில் உரையாற்ற நேட்டோ அழைப்பு விடுத்துள்ளது.
x
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைன் மக்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமை குறித்து நேரடியாகக் கேட்டறிய, நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்