இலங்கையில் பொருளாதார நெருக்கடி - அதிபர் மாளிகைக்குள் மாணவர்கள் நுழைய முயற்சி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி - அதிபர் மாளிகைக்குள் மாணவர்கள் நுழைய முயற்சி
x
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு கண்டனம் தெரிவித்து தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு இளைஞர் அமைப்பினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரிகோணமலை எண்ணெய் கிடங்கை இந்தியாவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்