ஒலிம்பிக்கில் ரஷ்யாவிற்கு அனுமதி அளிக்கப்படுமா? - பாரிஸ் நகர மேயர் கருத்து

2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ரஷ்யாவை அனுமதிப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கும் நேரம் வரும் என பாரிஸ் மேயர் கூறி உள்ளார்.
x
2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ரஷ்யாவை அனுமதிப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கும் நேரம் வரும் என பாரிஸ் மேயர் கூறி உள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், சர்வதேச விளையாட்டு அமைப்புகள் ரஷ்யாவிற்கு தடை விதித்து வருகின்றன. 2024ம் ஆண்டு பாரிஸ் நகரில் ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ள நிலையில், இதில் ரஷ்யாவிற்கு அனுமதி அளிக்கப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ, ரஷ்யாவின் செயல்பாடுகள் ஒலிம்பிக்கின் கொள்கைகளுக்கு எதிராக உள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்