ஆண்களின் ஆடைகள் இப்படி தான் இருந்தது...லண்டனில் கண்கவர் கண்காட்சி
லண்டனில் அமைந்துள்ள விக்டோரியா மற்றும் ஆல்பெர்ட் அருங்காட்சியகத்தில், வெவ்வேறு காலகட்டங்களில் அணியப்பட்ட ஆண்களின் ஆடைகள் காட்சிபடுத்தப்பட இருக்கின்றன.
லண்டனில் அமைந்துள்ள விக்டோரியா மற்றும் ஆல்பெர்ட் அருங்காட்சியகத்தில், வெவ்வேறு காலகட்டங்களில் அணியப்பட்ட ஆண்களின் ஆடைகள் காட்சிபடுத்தப்பட இருக்கின்றன. இதில் மன்னர் காலம் தொடங்கி தற்போதைய நவீன ஆடைகள் வரை வைக்கப்பட்ட உள்ளன, இந்த கண்காட்சி வரும் 19ஆம் தேதி தொடங்க இருக்கின்றது.
Next Story