போருக்கு நடுவே ஒலித்த வயலின் இசை... உக்ரைனில் நெகிழ்ச்சி சம்பவம்

உக்ரைனின் தீயணைப்பு வீரர் ஒருவர் போருக்கு நடுவிலும் தேசப்பற்று மிக்க உக்ரைன் பாடலை இசைத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
x
உக்ரைனின் தீயணைப்பு வீரர் ஒருவர் போருக்கு நடுவிலும் தேசப்பற்று மிக்க உக்ரைன் பாடலை இசைத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் பல்வேறு எதிர்ப்புகளை மீறியும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், டெர்னோபில் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் வீரர் ஒருவர் தீயணைப்பு வாகனத்தின் அருகில் நின்றபடி தேசப்பற்று மிக்க பாடலை இசைத்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 


Next Story

மேலும் செய்திகள்