நான் வளர்கிறேன்...மேலே...மேலே... - 6 மீட்டர் உயரம் வளர்ந்த ஈஃபிள் டவர்

புதிதாக ரேடியோ ஆண்டனா ஒன்று இணைக்கப்பட்டதன் மூலம் ஈஃபிள் டவரின் உயரம் 6 மீட்டர் அதிகரித்துள்ளது.
x
புதிதாக ரேடியோ ஆண்டனா ஒன்று இணைக்கப்பட்டதன் மூலம் ஈஃபிள் டவரின் உயரம் 6 மீட்டர் அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாரிசில் உள்ள ஈஃபிள் டவர், உலக அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது. 19ம் நூற்றாண்டில் கஸ்டவா ஈஃபிள் என்பவரால் கட்டப்பட்ட இந்த படைப்பின் உச்சியில் ஹெலிகாப்டரின் உதவியுடன் 6 மீட்டர் உயரமுடைய ரேடியோ ஆன்டனா ஒன்று இணைக்கப்பட்டதன் மூலம் அதன் மொத்த உயரம் 324 மீட்டரில் இருந்து 330 மீட்டராக அதிகரித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்