உக்ரைனில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் - ரஷ்யா வெளியிட்ட வீடியோ
உக்ரைனில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான வீடியோவை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான வீடியோவை ரஷ்யா வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை ஏராளமான ராணுவத் தளவாடங்கள் அழிக்கப்பட்ட நிலையில், உக்ரைன் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான வீடியோ ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ யூ டியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story