இலங்கை நிதியமைச்சர் இந்தியா வருகை

கடனுதவி உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக, இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபட்ச இந்தியா வந்துள்ளார்.
x
கடனுதவி உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக, இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபட்ச இந்தியா வந்துள்ளார். 
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டுக்கு இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்வதற்கும், கடனுதவி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும், இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபட்ச மற்றும் நிதி அமைச்சக செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்