ஒரே நாளில் 5,280 பேருக்கு கொரோனா பாதிப்பு - மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!

சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருவதால் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
x
சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருவதால் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அந்நாட்டு தேசிய சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. பாதிப்பு மிகுந்த ஜிலின் மாகாணத்தில் மட்டும் மூவாரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் ஷாங்காய் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷென்சென், சாங்ச்சுன், ஜிலின் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்