உக்ரைனில், பிரபல அமெரிக்க பத்திரிகையாளர் பலி !
ரஷ்யா தாக்குதல் நடத்திவருவதால், உக்ரைன் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. உக்ரைன் மக்களுடன் அங்குள்ள பல்வேறு நாட்டினரும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இர்பின் நகரில் குண்டடிப்பட்டு, அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யா தாக்குதல் நடத்திவருவதால், உக்ரைன் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. உக்ரைன் மக்களுடன் அங்குள்ள பல்வேறு நாட்டினரும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இர்பின் நகரில் குண்டடிப்பட்டு, அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. கார் ஒன்றின் மீது நடந்த தாக்குதலில், இருவர் காயமடைந்தனர். டைம்ஸ் நிறுவன ஊடகவியலாளர் இறந்ததாக கூறப்படுகிறது. அவரது ஐ.டி. கார்டு மட்டும் கிடைத்த நிலையில், திறமையான டாக்குமென்டரி தயாரிப்பாளரை இழந்துவிட்டதாக டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது. ரஷ்யா தாக்குதல் நடத்தும் உக்ரைனில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவை மேலும் கோபப்படுத்தி உள்ளது.
Next Story