ஸ்வீடன் கார் பந்தய தொடர்- சாம்பியன் பட்டம் வென்றார் ரோவன்பெரா!

ஸ்வீடன் கார் பந்தய தொடரில் பின்லாந்தை சேர்ந்த இளம் வீரர் கல்லே ரோவன்பெரா, சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.
ஸ்வீடன் கார் பந்தய தொடர்- சாம்பியன் பட்டம் வென்றார் ரோவன்பெரா!
x
ஸ்வீடன் கார் பந்தய தொடரில் பின்லாந்தை சேர்ந்த இளம் வீரர் கல்லே ரோவன்பெரா, சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார். உறைபனி சூழலில் 17 சுற்றுகளாக நடந்த இந்த தொடரில், ரோவன்பெரா ஆரம்பம் முதல், முன்னிலையில் இருந்தார். இந்நிலையில், அனைத்து சுற்றுகளும் முடிவுபெற்ற நிலையில் முதலிடம் பிடித்த ரோவன்பெரா, சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றார். 

Next Story

மேலும் செய்திகள்