உக்ரைன் போர் எதிரொலி - ரஷ்ய மதுபானங்களுக்கு தடை

உக்ரைன் போர் எதிரொலி - ரஷ்ய மதுபானங்களுக்கு தடை
x
கனடாவில் உள்ள மதுபானக் கடைகளில் இருந்து ரஷ்ய மாதுபானங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிரான தங்கள் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், கனடாவில் உள்ள மதுபானக் கடைகளில், ரஷ்ய நாட்டில் தயாரான வோட்கா உள்ளிட்ட அனைத்து மதுபான வகைகளையும் அகற்றி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்