திக் திக் நிமிடங்கள்....எந்நேரமும் வெடி சத்தம்... கிழக்கிலிருந்து மேற்கு பகுதிக்கு நகர உதவுங்கள் - தமிழக மாணவர் கோரிக்கை

உக்ரைனில் இருந்து அண்டை நாடு வழியாக வெளியேறுவது ஒன்று தான் வழி என்ற நிலையில், கிழக்கில் இருந்து மேற்கு பகுதிக்கு நகர முடியாமல் தவிப்பதாக பெரம்பலூரை சேர்ந்த தமிழக மாணவர் கிருபா ஷங்கர் தெரிவித்துள்ளார்.
x

Next Story

மேலும் செய்திகள்