#Breaking: உக்ரைனில் ரஷ்யா குண்டு மழை

தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல்
x
உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை ரஷ்ய படைகள் துவங்கின

தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல்

ராணுவ நடவடிக்கையை துவங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உடனடியாக தாக்குதல்

உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது

ஒட்டேசா நகர் மீதும் குண்டு மழை பொழியும் சத்தம் கேட்பதாக தகவல்

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி - உக்ரைன் மீது தாக்குதலை துவங்கியது ரஷ்யா

Next Story

மேலும் செய்திகள்