விளையாட வேற இடமே இல்லையா..! - கரண்ட் கம்பியில் ஏறி விளையாடிய தேவாங்குக் குட்டி

கொலம்வியாவில் மின்சாரக் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த குட்டித் தேவாங்கு ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது.
x
கொலம்வியாவில் மின்சாரக் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த குட்டித் தேவாங்கு ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது. ஆன்டியோகியா மாகாணத்தில் மின்சரக் கம்பியில் குட்டித் தேவாங்கு ஒன்று தொங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் மின்சாரத் துறை ஊழியர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். விளையாட வேறு இடமே  இல்லாதது போல், மின்சாரக் கம்பியில் ஏறி விளையாடிய அழகான தேவாங்குக் குட்டியை மின்சார ஊழியர்கள் பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்