நம்மை ஆச்சர்யத்தில் உறையவைக்கும் பனிக்கட்டியில் உருவான ஹோட்டல் !

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க் பகுதியில் உலகின் மிகப்பெரிய பனிக்குடில் அமைக்கப்பட்டுள்ளது.
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க் பகுதியில் உலகின் மிகப்பெரிய பனிக்குடில் அமைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க் பகுதியில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த பனிக்குடில் உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது. 44 அடி அகலம் கொண்ட இந்த உணவகத்தில், சுற்றுலா பயணிகள் அமரும் இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பனியில் செதுக்கப்பட்டுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய மிக‌ப்பெரிய பனிக்குடிலாகவும் இது கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்