இந்தோனேசியாவில் பேருந்து விபத்து - 13 பேர் உயிரிழப்பு
இந்தோனேசிய நாட்டில் நடந்த பேருந்து விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசிய நாட்டில் நடந்த பேருந்து விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யோக்யகர்த்தா மாகாணத்தில் உள்ள பந்துல் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் பலியாகினர். மேலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story