பெருவில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்கள் - உதவிக்கு ராணுவம் வரவழைப்பு
தலைநகர் லிமாவில் பெரு நாட்டு அரசு குற்றங்களைக் குறைக்கும் பொருட்டு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
தலைநகர் லிமாவில் பெரு நாட்டு அரசு குற்றங்களைக் குறைக்கும் பொருட்டு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. பெருவின் தலைநகரும் துறைமுக நகரமுமான கல்லோவில் வன்முறைகள் அதிகரித்திருப்பதன் காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் உதவிக்கு ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளின் படி பெருவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 11 வழக்குகள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story