பிரேசிலில் வெள்ளம் - நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு.
பிரேசிலில் வெள்ளம் - நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு
x
பிரேசில் நாட்டின் சா பவுலோ பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சாலைகளையும் வீடுகளையும் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி படுகாயம் அடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்