வானில் வசீகரம் - வாண வேடிக்கையுடன் வண்ணமயமான ஒலிம்பிக் ஒத்திகை

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு தொடக்க விழாவிற்கான ஒத்திகை நிகழ்ச்சி, வாண வேடிக்கையுடன் வண்ணமயமாக பெய்ஜிங்கில் நடைபெற்றது.
வானில் வசீகரம் - வாண வேடிக்கையுடன் வண்ணமயமான ஒலிம்பிக் ஒத்திகை
x
சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு தொடக்க விழா ஒத்திகை வாண வேடிக்கையுடன் நடைபெற்றது. வருகிற 4ம் தேதி பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. 

இதற்காக பெய்ஜிங் நகரம் முழுவீச்சில் தயாராகியுள்ள நிலையில், போட்டி ஏற்பாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 

இந்நிலையில், தொடக்க விழாவிற்கான ஒத்திகை நிகழ்ச்சி, வாண வேடிக்கையுடன் வண்ணமயமாக பெய்ஜிங்கில் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்