டான்ஸ் ஆடிய டிரம்ப்

தான் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜனவரி 6 நாடாளுமன்ற வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
x
தான் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜனவரி 6 நாடாளுமன்ற வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு கலவரம் நடத்தினர். இந்நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கான்ரோ நகரில் மிகப்பெரும் பேரணி ஒன்று நடத்திய ட்ரம்ப், தேர்தலில் பிரச்சாரம் நடத்துவதைப் போல் பேசி நடனமாடினார். அப்போது, ஜனவரி 6 கலவரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 2024ல் மீண்டும் தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மன்னிப்பு வழங்கப்படும் என்று தன் ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்