ஜெருசலேமில் அரிதாக அதீத பனிப்பொழிவு

ஜெருசலேமில் மிகவும் அரிதாக அதீத பனிப்பொழிவு நிலவி வருகிறது.
ஜெருசலேமில் அரிதாக அதீத பனிப்பொழிவு
x
ஜெருசலேமில் மிகவும் அரிதாக அதீத பனிப்பொழிவு நிலவி வருகிறது. வடக்கு இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையில் உள்ள மலைப் பகுதிகளை சூழ்ந்த இந்த பனிப்பொழிவின் காரணமாக சாலைகள் முடக்கப்பட்டதுடன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் பனிப்பொழிவு அரிது என்பதால், குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டிகளைத் தூக்கி எறிந்தும், பனிக்குவியலில் சறுக்கியும் மகிழ்ச்சியாக விளையாடினர்.

Next Story

மேலும் செய்திகள்