மைதானத்தில் எறியப்பட்ட பொம்மைகள்..திடீரென பொழிந்த 'டெடி பியர்' மழை

விளையாட்டு மைதானத்தில் ரசிகர்கள் பொம்மைகளை எறியும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மைதானத்தில் எறியப்பட்ட பொம்மைகள்..திடீரென பொழிந்த டெடி பியர் மழை
x
விளையாட்டு மைதானத்தில் ரசிகர்கள் பொம்மைகளை எறியும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசளிக்கும் விதமாக, அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் மைதானத்தில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டியின் போது, அரங்கில் திரண்டிருந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கான டெடி பியர் பொம்மைகளை மைதானத்திற்குள் தூக்கி வீசி எறிந்து ஆரவாரம் செய்தனர். மைதானம் முழுவதும் பல வண்ண பொம்மைகள் நிரம்பி காட்சியளித்தது.


Next Story

மேலும் செய்திகள்