அரிய வெள்ளை நிற ஜாகுவார் குட்டி கொலம்பியாவில் மீட்பு

கொலம்பியாவில் அரிய வெள்ளை நிற ஜாகுவார் வகையைச் சேர்ந்த சிறுத்தைக்குட்டி ஒன்று வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது.
அரிய வெள்ளை நிற ஜாகுவார் குட்டி கொலம்பியாவில் மீட்பு
x
C பெண்  ஜாகுவார் குட்டியானது கொலம்பியாவின் அபுரா பள்ளத்தாக்கில் மீட்கப்பட்ட நிலையில், அதற்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மெடெல்லின்னில் உள்ள உயிரியல் பூங்காவில் விடப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்