இஸ்ரேலில் 4வது பூஸ்டர் - பரிசோதனை ஆரம்பம்..வயது வரம்பு 70 ஆக அதிகரிக்க வாய்ப்பு

இஸ்ரேலில் மருத்துவ பணியாளர்களுக்கு 4வது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கும் பணி நடைபெற்றது.
இஸ்ரேலில் 4வது பூஸ்டர் - பரிசோதனை ஆரம்பம்..வயது வரம்பு  70 ஆக அதிகரிக்க வாய்ப்பு
x
இஸ்ரேலில் மருத்துவ பணியாளர்களுக்கு 4வது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கும் பணி நடைபெற்றது. உலகிலேயே முதல் நாடாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4வது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவுள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், 4வது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி பரிசோதித்த மருத்துவர்கள், 4வது பூஸ்டர் தடுப்பூசிக்கான வயது வரம்பை 70 ஆக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், அரசின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும்  தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்