நிறவெறி எதிர்ப்பு குரல் ஒய்ந்தது - டெஸ்மண்ட் டுட்டு தனது 90 வயது வயதில் காலமானார்

நிறவெறி எதிர்ப்பு குரல் ஒய்ந்தது - டெஸ்மண்ட் டுட்டு தனது 90 வயது வயதில் காலமானார்
x
நிறவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலாவின் சமகாலத்து போராளியான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு தனது 90 வயது வயதில் காலமானார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அவரின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்