ஒமிக்ரான் - தென்னாப்பிரிக்கா நிலை என்ன?

ஒமிக்ரான் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் தொடர்ந்து சரியும் தினசரி பாதிப்பு
x
ஒமிக்ரான் - தென்னாப்பிரிக்கா நிலை என்ன?

ஒமிக்ரான் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் தொடர்ந்து சரியும் தினசரி பாதிப்பு

தென்னாப்பிரிக்காவின் தினசரி தொற்று
நவ. 24 - 1,275
டிச. 1 - 8,561
டிச. 8 - 19,842
டிச. 15 - 26,389
டிச. 22 - 21,098
டிச. 24 - 18,847

மெல்ல அதிகரிக்கும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
மிக குறைந்த அளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 

தடுப்பூசி விநியோகத்தை துரிதப்படுத்தியுள்ள தென்னாப்பிரிக்கா 
5 நாட்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் 

தென்னாப்பிரிக்காவில் பல்வேறு கட்டுப்பாடுகள் குறைப்பு
போக்குவரத்து தடையை நீக்கும் அமெரிக்கா 

பிற நாடுகளிலும் இதே நிலை தொடருமா?


Next Story

மேலும் செய்திகள்