இயேசு பிறந்த பெத்லகேம் - கிறிஸ்துமசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

ஏசு பிறந்த இடமான பெத்லஹேமில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஏராளமானோர் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
x
இயேசு பிறந்த பெத்லகேம் - கிறிஸ்துமசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு 

ஏசு பிறந்த இடமான பெத்லஹேமில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஏராளமானோர் திருப்பலியில் கலந்து கொண்டனர். "தாவீதின் நகர்" என்றழைக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த பெத்லஹேம், மேற்குக் கரை பகுதியில் அமைந்துள்ளது. ஏசு பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், தேவாலயத்திற்கு வருகை தந்த மக்கள், பாதுகாப்பு வழிமுறைகளுடன் வழிபாடு செய்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்