அமெரிக்க எல்லைகள் திறப்பு - 18 மாதங்கள் கழித்து தடை நீக்கம்

அமெரிக்காவின் தரை மற்றும் விண் எல்லைகள் அனைத்தும் 18 மாதங்களுக்கு பிறகு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன
அமெரிக்க எல்லைகள் திறப்பு - 18 மாதங்கள் கழித்து தடை நீக்கம்
x
அமெரிக்க எல்லைகள் திறப்பு - 18 மாதங்கள் கழித்து தடை நீக்கம்

அமெரிக்காவின் தரை மற்றும் விண் எல்லைகள் அனைத்தும் 18 மாதங்களுக்கு பிறகு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டினர் அனைவரும் இனி அமெரிக்காவிற்கு செல்ல முடியும். சுற்றுலா பயணிகள், குடும்பத்தினரை சந்திக்க செல்பவர்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கனடா, மெக்சிகோவில் இருந்து இனி சாலை மார்க்கமாக, அமெரிக்காவிற்கு தடையின்றி செல்ல முடியும். இதனால் உலகெங்கும் பல லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்