கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சி - நடனமாடி மகிழ்வித்த க்ரெட்டா தென்பெர்க்

ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் க்ரெட்டா தென்பெர்க் நடனமாடி பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சி - நடனமாடி மகிழ்வித்த க்ரெட்டா தென்பெர்க்
x
ஸ்டாக்ஹால்ம் பகுதியில் கால நிலை மாற்றப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நேரலை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது சுற்றுச் சூழல் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வரும் க்ரெட்டா தென்பெர்க், தனது வழக்கமான சொற்பொழிவில் இருந்து மாறுபட்டு, நடனமாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்