உலக அளவில் கொரோனா நிலவரம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 65 லட்சத்தைத் தாண்டியது.
உலக அளவில் கொரோனா நிலவரம்
x
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 65 லட்சத்தைத் தாண்டியது. இதுவரை 23 கோடியே 65 லட்சத்து 93 ஆயிரத்து 653 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 48 லட்சத்து 31 ஆயிரத்து 604 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 21 கோடியே 37 லட்சத்து 21 ஆயிரத்து 839 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 1 கோடியே 80 லட்சத்து 40 ஆயிரத்து 210 பேர் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்