பேஸ்புக் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் மார்க் சூகர்பர்க்

பேஸ்புக் நிறுவனம் பொது மக்களின் பாதுகாப்பை விட லாபத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பர்க் மறுத்துள்ளார்.
பேஸ்புக் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் மார்க் சூகர்பர்க்
x
பேஸ்புக் முன்னாள் ஊழியர் பிரான்செஸ் ஹாஜென்
செனட் சபை விசாரணையில் வாக்குமூலம்

பேஸ்புக் தவறிழைத்த துறைகள் சிறுவர், சிறுமியர்களின் நலன்கள், பொது மக்கள் பாதுகாப்பு, அந்தரங்க உரிமைகள்

பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பர்க்  வெளியிட்ட விளக்கம்

"குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, பொய்யானவை" - மார்க் சூகர்பர்க்

பாதுகாப்பு, சிறுவர்கள் மன நலன்கள் பற்றி கவனம், பொறுப்பு உள்ளது

ஆபத்தான பதிவுகளை கண்டுபிடித்து, நீக்க, அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள்


மிகப் பெரிய, துறை சார் ஆராய்ச்சி செயல் திட்டத்தை முன்னெடுத்த பேஸ்புக்

தீங்கான பதிவுகளின் அருகில் விளம்பரங்களை வெளியிட எதிர்ப்பு

பதின்ம வயது பெண்கள் மன அழுத்தம், தனிமை உணர்வுகள், சோகத்தில் இருந்து விடுபட இன்ஸ்டாகிராம் உதவுகிறது

இணையவெளி ஒழுங்குமுறை சட்டங்களை சீர் திருத்த வேண்டும்

Next Story

மேலும் செய்திகள்