"வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்" - தலிபான்களுக்கு ஆப்கான் மக்கள் கோரிக்கை

"வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்" - தலிபான்களுக்கு ஆப்கான் மக்கள் கோரிக்கை
வேலைவாய்ப்பை உருவாக்குங்கள் - தலிபான்களுக்கு ஆப்கான் மக்கள் கோரிக்கை
x
"வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்" - தலிபான்களுக்கு ஆப்கான் மக்கள் கோரிக்கை  

தங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்குமாறு  தலிபான்களுக்கு ஆப்கான் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்ட நிலையில், தங்கள் குழந்தைகளுக்கு கூட உணவு கொடுக்க முடியாத அளவிற்கு வறுமையில் தவித்து வருவதாக ஆப்கான் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அங்கு 75 சதவீத மக்கள் நாளொன்றுக்கு 150 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். 
 

Next Story

மேலும் செய்திகள்