சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. இயற்கையின் விளையாட்டு - அதிர்ந்த மெக்சிகோ

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. இயற்கையின் விளையாட்டு - அதிர்ந்த மெக்சிகோ
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. இயற்கையின் விளையாட்டு - அதிர்ந்த மெக்சிகோ
x
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. இயற்கையின் விளையாட்டு - அதிர்ந்த மெக்சிகோ 

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில், மிகவும் அரிதான மின்னலும் வெட்டிய நிகழ்வு, மெக்சிகோ நகரை அதிரச் செய்தது. மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 7.0 ஆகப் பதிவானது. இதில், ஒருவர் மரணமடைந்தார். பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என மெக்சிகோ அரசு தெரிவித்துள்ள நிலையில், நிலநடுக்கத்தின் போது மின்னல் வெட்டிய வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
 


Next Story

மேலும் செய்திகள்