முன்னாள் துணை அதிபர் சகோதரருக்கு தூக்கு - உடலை புதைக்க கூடாது - தலிபான்கள் உத்தரவு

முன்னாள் துணை அதிபர் சகோதரருக்கு தூக்கு - உடலை புதைக்க கூடாது - தலிபான்கள் உத்தரவு
முன்னாள் துணை அதிபர் சகோதரருக்கு தூக்கு - உடலை புதைக்க கூடாது - தலிபான்கள் உத்தரவு
x
முன்னாள் துணை அதிபர் சகோதரருக்கு தூக்கு - உடலை புதைக்க கூடாது - தலிபான்கள் உத்தரவு

ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர்  அம்ருல்லா சலேவின் சகோதரரை தலிபான்கள் படுகொலை செய்துவிட்டதாக  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் கடைசியாக கிளர்ச்சிக்குழு வசமிருந்த பஞ்சஷீர் மாகாணத்தை கைப்பற்றினர். அங்கு தலிபான்கள் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேவின் சகோதரர் ராகுல்லா அஜிஜியை தலிபான்கள் துன்புறுத்தி, தூக்கிலிட்டு படுகொலை செய்துவிட்டனர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலை புதைக்க அனுமதிக்காத தலிபான்கள், உடல் அப்படியே அழுக வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்