இடா புயல் எதிரொலி - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இடா புயல் எதிரொலி - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
x
அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடா புயல் காரணமாக கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், மேரி லேண்டில் உள்ள எம்மிட்ஸ்பர்க் பகுதியில் சாலைகளில் வெள்ளம் ஆறாய் ஓடும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்