முழுமையாக வெளியேறிய அமெரிக்கப் படைகள் - ஆப்கானில் இருந்து கிளம்பும் காட்சிகள் வெளியீடு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறின. இரவோடு இரவாக அமெரிக்க படை வீரர்கள் விமானத்தில் ஏறி புறப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
முழுமையாக வெளியேறிய அமெரிக்கப் படைகள் - ஆப்கானில் இருந்து கிளம்பும் காட்சிகள் வெளியீடு
x
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறின. இரவோடு இரவாக அமெரிக்க படை வீரர்கள் விமானத்தில் ஏறி புறப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. போரைத் தொடர தான் விரும்பவில்லை என்றும், அமெரிக்க படைகளைத் திரும்பப் பெற்றது சிறந்த முடிவே என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்தார். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்த தங்கள் நாட்டு விமானங்கள், இராணுவ வாகனங்கள் அனைத்தையும் செயலிழக்கச் செய்து விட்டு அமெரிகப் படைகள் புறபட்டுச் சென்றன.

Next Story

மேலும் செய்திகள்