விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் - தாக்குதலை முறியடித்த அமெரிக்க ராணுவம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் மீது நடைபெற்ற ஏவுகணை தாக்குதலுக்கு, ஐஎஸ்-கே தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் - தாக்குதலை முறியடித்த அமெரிக்க ராணுவம்
x
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் மீது நடைபெற்ற ஏவுகணை தாக்குதலுக்கு, ஐஎஸ்-கே தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. காபூல் விமானநிலையம் மீது 5க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ராணுவம் தனது ஏவுகணை எதிர்ப்பு கருவி மூலம், ராக்கெட்டுகளை தடுத்து, தாக்குதலை முறியடித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்-கே தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்