விமான நிலையத்திற்குள் நுழைந்த தலிபான்கள் - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தலிபான்கள்

காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் விமான நிலையத்தை கைப்பற்றினார்.
விமான நிலையத்திற்குள் நுழைந்த தலிபான்கள் - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தலிபான்கள்
x
காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் விமான நிலையத்தை கைப்பற்றினார். அமெரிக்காவின் இறுதி ராணுவ குழு வெளியேறியவுடன், தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காபூல் நகரில் சில இடங்களில் வான வெடிகளும் வெடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விமான நிலையத்திற்கு நுழைந்த தலிபான் வீர‌ர்கள், விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்