வங்கிகளில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் - காபூல் வங்கிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வங்கிகளுக்கு வெளியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
வங்கிகளில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் - காபூல் வங்கிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
x
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வங்கிகளுக்கு வெளியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக் கிழமை வங்கிகளை மீண்டும் திறக்க உத்தரவிட்ட அதிகாரிகள், வாரத்திற்கு இந்திய மதிப்பில் 17 ஆயிரத்து 174 ரூபாய் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். வங்கிகளில் பணம் எடுக்க ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியானது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள காரணத்தால், வங்கி மற்றும் ஏடிஎம் களில் இருந்து பணத்தை எடுப்பதற்காக அவர்கள் காத்திருப்பதாகத் தெரிகிறது. 


Next Story

மேலும் செய்திகள்