காபூலில் நடந்த தாக்குதல் : "வெளிநாட்டுப் படைகள் தான் காரணம்" - தலிபான்கள் குற்றச்சாட்டு

காபூலில் நடந்த தாகுதலுக்கு வெளிநாட்டுப் படைகள் இன்னும் காபூலில் இருப்பதுதான் காரணம் என்று தலிபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காபூலில் நடந்த தாக்குதல் : வெளிநாட்டுப் படைகள் தான் காரணம் - தலிபான்கள் குற்றச்சாட்டு
x
இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தலிபான் தரப்பு, உலக நாடுகள் இந்தத் தீவிர வாத செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும், இனி இது போன்ற தாக்குதல்கள் நடக்காது என்றும், பிற நாட்டுப் படைகள் காபூலில் இருப்பதால்தான் இது போன்ற தீவிரவாத செயல்கள் நிகழ்வதாகவும் தலிபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்