சர்வதேச அளவில் கொரோனா நிலவரம் - 19.66 கோடியை கடந்தது பாதிப்பு

சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 66 லட்சத்தை கடந்துள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா நிலவரம் - 19.66 கோடியை கடந்தது பாதிப்பு
x
சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 66 லட்சத்தை கடந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 19 கோடியே 66 லட்சத்து 43 ஆயிரத்து 249 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 17 கோடியே 80 லட்சத்து 77 ஆயிரத்து 770 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்களில் தற்போது ஒரு கோடியே 43 லட்சத்து 62 ஆயிரத்து 720 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்