எலக்ட்ரிக் கார் பந்தயம் - ஜேக் டேனிஷ் வெற்றி

எலக்ட்ரிக் கார் பந்தயம் ஃபார்முலா இ பிரிவில், ஜேக் டேனிஷ் வெற்றி பெற்றார்.
எலக்ட்ரிக் கார் பந்தயம் - ஜேக் டேனிஷ் வெற்றி
x
எலக்ட்ரிக் கார் பந்தயம் - ஜேக் டேனிஷ் வெற்றி 

எலக்ட்ரிக் கார் பந்தயம் ஃபார்முலா இ பிரிவில், ஜேக் டேனிஷ் வெற்றி பெற்றார். பி.எம்.டபிள்யூ ஆட்ண்ரெட்டிக்கான ஃபார்முலா இ பந்தயம், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றதன் மூலம் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க ஜேக் டேனிஷ் தகுதி பெற்றார். மேலும், மெர்சிடிஸின் நைக் டி வ்ரீஸ், மஹிந்திராவின் அலெக்ஸ் லின் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.      


Next Story

மேலும் செய்திகள்