புத்த மத துறவி வடிவத்தில் தீபங்கள்.. ஆயிரக்கணக்கான புத்த மத துறவிகள் பங்கேற்பு

x

பாங்காங் நகரில் உள்ள தம்மகாய கோயிலில் புத்த துறவியின் வடிவத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றப்பட்டன. அசால்ஹா பூஜை தினத்தை குறிக்கும் விதமாகவும், கொரோனா நெருக்கடி காலத்தில் மக்களை ஆதரிப்பதற்காகவும் இந்த தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த விழாவில் உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான புத்த மத துறவிகள் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்