டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நிறைவு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நிறைவு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நிறைவு
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நிறைவு 

டோக்கியோ ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிறைவடைந்தது. ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, ஜப்பானின் 47 மாகாணங்களில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்ட நிகழ்வு நடந்து வந்தது. இந்நிலையில், இன்று இறுதியாக டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்ட நிகழ்வு நடந்தது. கொரோனா அச்சத்தால், மேடையில் நடந்த இந்த நிகழ்வில், மிகக் குறைந்த நபர்களே அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்