கப்பலில் போதைப் பொருள் கடத்தல் - கொலம்பிய ராணுவம் அதிரடி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சுமார் ஒன்றரை டன் எடையிலான கோக்கைன் போதைப் பொருட்களை அந்நாட்டு ராணுவத்தினர் பறிமுதல் செய்து உள்ளனர்.
கப்பலில் போதைப் பொருள் கடத்தல் - கொலம்பிய ராணுவம் அதிரடி
x
கப்பலில் போதைப் பொருள் கடத்தல் - கொலம்பிய ராணுவம் அதிரடி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சுமார் ஒன்றரை டன் எடையிலான கோக்கைன் போதைப் பொருட்களை அந்நாட்டு ராணுவத்தினர் பறிமுதல் செய்து உள்ளனர். கொலம்பியாவில் போதைப் பொருள் கடத்தல் தொடர் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில், சான் ஆன்ட்ரெஸ் மாகாணத்தின் கடல் பகுதியில், சிறிய கப்பல் ஒன்றில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அந்த கப்பலை விரட்டிப் பிடித்து சோதனை செய்த ராணுவத்தினர், ஒன்றரை டன் கோக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்து, அதிலிருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்