பிரிட்டனில் கோடைக்காலம் தொடக்கம் - பாரம்பரிய முறைப்படி வரவேற்ற மக்கள்

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கோடைக்காலம் ஆரம்பமாகி உள்ளது. அங்கு நேற்று, சம்மர் சால்ட்டைஸ் எனப்படும் மிக நீண்ட பகல் நாள் அனுசரிக்கப்பட்டது.
பிரிட்டனில் கோடைக்காலம் தொடக்கம் - பாரம்பரிய முறைப்படி வரவேற்ற மக்கள்
x
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கோடைக்காலம் ஆரம்பமாகி உள்ளது. அங்கு நேற்று, சம்மர் சால்ட்டைஸ் எனப்படும் மிக நீண்ட பகல் நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அமெஸ்பரி பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்டோன் ஹென்ச் சுற்றுலா தளத்தில் திரண்ட மக்கள், பாரம்பரிய முறைப்படி இசைக்கருவிகளை இசைத்தும், நடனமாடியும் கோடைக் காலத்தை வரவேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்