பிரபுல் கோடா படேலுக்கு மக்கள் எதிர்ப்பு... 1 மணிநேரம் விளக்குகள் அணைப்பு

லட்சத்தீவில் நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேலுக்கு எதிராக நேற்றிரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரபுல் கோடா படேலுக்கு மக்கள் எதிர்ப்பு... 1 மணிநேரம் விளக்குகள் அணைப்பு
x
பிரபுல் கோடா படேலுக்கு மக்கள் எதிர்ப்பு... 1 மணிநேரம் விளக்குகள் அணைப்பு

லட்சத்தீவில் நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேலுக்கு எதிராக நேற்றிரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரபுல் கோடா படேல், அத்தீவின் பல்வேறு நடைமுறைகளை மாற்றி அமைத்துள்ளார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில, நேற்று 1 மணிநேரம் விளக்குகளை அணைத்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்பி  கோ படேல் கோ எனவும் பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்